Inter-District-Badminton-Tournament-2018

Jaffna District Open Badminton Championship At Ariyalai Saraswathy Indoor organized by Jaffna District Badminton Association sponsored by East Eagle Smashes (BTBF) Collaboration with WTBF # our sincerely thanks to East Eagle Smashes Sukumar Anna, Dhas Anna # BTBF andWTBF President Kandiah Singam and JDBA Secretary Kandeepan 2018-02-18

லண்டன் East Eagle Smashes Club கழகத்தினால் WTBF உடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு இருக்கிறது. பணப்பரிசில்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி விளையாட்டு வீர வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. அவர்களுக்கு அனைவர் சார்பாக நன்றியும் பாராட்டுக்களும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *